15.09.1953: ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூ ட்டத்திற்கு விஜயலக்ஷ்மி பண்டிட்  தலைமை வகித்த  தினம் இன்று

ஐக்கிய நாடுகள் சபையின் கூ ட்டத்திற்கு தலைமை வகித்த முதல் பெண் என்ற பெருமைக்கு உரியவராக விஜயலக்ஷ்மி பண்டிட் மாறிய  தினம் இன்று.

விஜயலக்ஷ்மி பண்டிட் 18.08.1900 அன்று காஷ்மீரில் மோதிலால் நேருவுக்கு மகளாக பிறந்தவர். இவர் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சகோதரியாவார்.

சிறந்த கவிஞரும் அரசியல்வாதியுமான இவர் இருபதாம் நூற்றாண்டில் பொது வாழ்க்கையில் ஈடுபட்ட பெண்களுள் முக்கியமானவர். தனது கவிதைகள் மூலம் 'கவிக்குயில்' 'இந்தியாவின் நைட்டிகேல்' ஆகிய பட்டங்களுக்கு சொந்தக்காரராக மாறியவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com